new-delhi சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பில் 93.12% பேர் தேர்ச்சி நமது நிருபர் மே 12, 2023 சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வில் 93.12% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.